RESIST FASCIST TERROR IN WB BY TMC-MAOIST-POLICE-MEDIA NEXUS

(CLICK ON CAPTION/LINK/POSTING BELOW TO ENLARGE & READ)

Monday, February 20, 2017

மகாத்மா காந்தியை படுகொலை செய்த கொலைக் குற்றவாளி நாதுராம் கோட்சே, காந்தி கொலை தொடர்பாக அளித்த வாக்குமூலம் மற்றும் தொடர்புடைய பதிவுகளை தேசிய ஆவணக்காப்பகத்தின் இணையத்தளத்தில் வெளியிடுமாறு மத்திய தகவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தொடர்ந்த வழக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

No comments: