RESIST FASCIST TERROR IN WB BY TMC-MAOIST-POLICE-MEDIA NEXUS

(CLICK ON CAPTION/LINK/POSTING BELOW TO ENLARGE & READ)

Wednesday, February 22, 2017

ஓய்வுகால பணபலன்களை முழுமையாக வழங்கக்கோரி தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக ஓய்வுபெற்றோர் நல அமைப்பின் சார்பில் செவ்வாயன்று தமிழகம் முழுவதும் ஆவேசமிக்க காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது. மதுரையில் மாநிலத்தலைவர் எஸ்.கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற போராட்டம்.

No comments: