RESIST FASCIST TERROR IN WB BY TMC-MAOIST-POLICE-MEDIA NEXUS

(CLICK ON CAPTION/LINK/POSTING BELOW TO ENLARGE & READ)

Wednesday, February 22, 2017

5 மாதமாக நடந்த உள்ளாட்சித் தேர்தல் வழக்கு செப்டம்பர் 25 : உள்ளாட்சி அமைப்புகளுக்கு அக்.17, 19 ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவிப்பு. செப்டம்பர் 26 : வேட்புமனு தாக்கல் தொடக்கம்.அக்டோபர் 1 : உள்ளாட்சித் தேர்தலுக்காக 91 ஆயிரம் வாக்குச்சாவடிகள் அமைப்பு. தேர்தல் நடத்த 3.37 கோடி நிதி ஒதுக்கீடு. தேர்தலில் போட்டியிட 4.97 லட்சம் பேர் வேட்புமனுக்கள் தாக்கல்.அக்டோபர் 4 : உள்ளாட்சித் தேர்தல் நடத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை. புதிதாக அறிவிப்பு வெளியிட்டு டிச. 31 க்குள் தேர்தலை நடத்தி முடிக்க உத்தரவு.அக்டோபர் 5: தேர்தல் ஆணையம் சார்பில் மேல்முறையீடு; தடையை நீக்க உயர்நீதிமன்றம் மறுப்பு.அக்டோபர் 25 : உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க தனி அதிகாரிகள் நியமனம்.நவம்பர் 22 : உள்ளாட்சித் தேர்தலை மீண்டும் நடத்த நடவடிக்கை எடுக்காதது ஏன்? தனி நீதிபதி கேள்வி.டிசம்பர் 7 : பொங்கல் விடுமுறைக்கு பின் வழக்கு விசாரணை ஒத்திவைப்புஜனவரி 1 : உள்ளாட்சி அமைப்புகளின் தனி அதிகாரிகளின் பதிவிக்காலம் ஜூன் 30 ஆம் தேதி வரை நீட்டிப்பு.பிப்ரவரி 17 : உள்ளாட்சி தேர்தல் தேதியை நீதிமன்றத்தில் தெரிவிக்க மாநில தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவு.பிப்ரவரி 20 : மே 15 ஆம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும். மாநிலத் தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில் தகவல்.பிப்ரவரி 21 : மே 14 ஆம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும். உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு. http://epaper.theekkathir.org/

No comments: