RESIST FASCIST TERROR IN WB BY TMC-MAOIST-POLICE-MEDIA NEXUS

(CLICK ON CAPTION/LINK/POSTING BELOW TO ENLARGE & READ)

Monday, February 20, 2017

ஊழலுக்கு எதிரான பிரச்சாரத்திற்காக பாஜக, அரசை நான் ஆதரித்தேன். ரூ.2000 நோட்டு கொண்டு வந்தது நல்ல விஷயமல்ல. பழைய ரூபாய் நோட்டுக்கள் வாபஸ் பெறப்பட்டதும், ரூ.2000 நோட்டு கொண்டு வரப்பட்டதும் குற்றங்களை உருவாக்கும் மையம். ஊழலை எளிமையாக்கி உள்ளது. உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டுக்களை போதை விற்பனையாளர்கள், பயங்கரவாதிகள், நக்சலைட்கள் தான் பயன்படுத்துகிறார்கள். ரூபாய் நோட்டை பிரதமர் எதற்காக வாபஸ் பெற்றார் எனத் தெரியவில்லை. உயர் மதிப்பு ரூபாய் நோட்டுக்களை வாபஸ் பெறுவது எந்த நாட்டின் பொருளாதாரத்திற்கும் நல்லதல்ல.

No comments: